பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வர வேண்டாம், கூட்டமாகத் திரள வேண்டாம்... மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை Sep 30, 2021 2431 பண்டிகைக் காலங்களில் வெளியில் கூட்டமாக திரளாமல் வீட்டிலேயே இருக்குமாறும் பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுமாறும் மத்திய அரசு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதா...